Tuesday, November 27, 2018

01. ஆக்சிஜன் எந்த வெப்ப நிலையில் திரவமாகி விடும் :  
-183 டிகிரி சி 

02. இந்தியாவில் பென்சிலின் தொழிற்சாலை எங்கு அமைந்துள்ளது : கிம்பிடி, கிருஷ்கேஸ் 

03. ஒரு கரைசலின் P.H. மதிப்பை காண உதவும் கருவியின் பெயர் என்ன :
P.H. மீட்டர் 

04. தூய இரும்பு எந்த நிறமுடையது : சாம்பல் நிறம் 

05. வேதி பொருளின் அரசன் யார் : சல்ப்யூரிக் அமிலம்

06. தொகுப்பு முறையில் அமோனியாவை தயாரித்தவர் யார் : 
ஹேபர் 

07. மிகவும் தூய்மையான இரும்பு : தேனிரும்பு 

08. புரதங்களில் புற வேற்றுமை கொண்ட ஒரே அலோகம் எது ; 
வெள்ளியம் 

09. தொகுப்பு முறையில் அமோனியாவைத் தயாரித்தவர் யார் : ஹேபர் 

10. அமோனியாவை முதன் முதலில் கண்டுபிடித்தவர்  : சோஜக், பிரிஸ்லீ

11. உடலில் இரும்பு சத்து அதிகமானால் எந்த நோய் ஏற்படுகிறது : ஸ்டோரோசிஸ்  

12. ஹீமோ குளோபின் அதிகமானால் என்ன நோய் ஏற்படுகிறது : 
பாலி சைடமியா 

13. மரகதக்கல்லின் வேதியியல் பெயர் என்ன : 
அலுமினியம் ஆக்சைடு 

14. சல்பர் ஐ பிரித்தெடுக்கும் முறைக்கு என்ன பெயர் : 
பிராஸ் முறை 

15. ராக்கெட்டில் எரிபொருளாகப் பயன்படுவது எது ; 
திரவ ஹைட்ரஜன் 

16. அலுமினியத்துடன் வினை புரியாத அமிலம் எது : 
அடர் நைட்ரிக் அமிலம்

17. அலுமினியத்தை கண்டறிந்தவர் யார் : ஹெராவுல்டார் 

18. மிக கடினமான அலோகம் எது : வைரம் 

19. சல்பைடு தாதுக்களை அடர்பிக்கும் முறைக்கு என்னப் பெயர் : 
நுரை மிதக்கும் முறை 

20. அலுமினியத்தை தூய்மை படுத்தும் முறைக்கு பெயர் என்ன : 
ஹோக்சல்  முறை 

21. ரப்பரை வல்கனைக்சன் செய்யப் பயன்படும் அலோகம் எது : 
கந்தகம் 

22. புவியின் நேர்ப்பரப்பில் அதிகம் கிடைக்கும் உலோகம் எது :
 அலுமினியம் 

23. பூக்கும் மண் எனப் படும் மண் எது : சாஜிமதி

24.குண்டு துளைக்காத கண்ணாடி வகை எது : 
பாதுகாப்புக் கண்ணாடி  

25. மின் பல்புகள் தயாரிக்கப் பயன்படும் கண்ணாடி : 
மின் கண்ணாடி (அ) சோடாக் கண்ணாடி 

26. நீரின் கடினதன்மைக்கு காரணம் என்ன : 
கால்சியம், மெக்னெசியம்

27. சோடியம் கார்பனேட், சோடியம் பை கார்பனேட் எந்த வகையில் தயாரிக்கப் பயன்படுகிறது : 
சால்வே முறை 


28. மழை நீரில் உள்ள வைட்டமின் எது : சைநோகோ போலமைன் B12

   

No comments:

Post a Comment

 #உலக #அறிவு ஒவ்வொரு துறையிலும் #தந்தை எனப் போற்றப்படுபவர்கள். 1) வரலாற்றின் தந்தை? ஹெரடோடஸ் 2) புவியலின் தந்தை? தாலமி 3) இயற்பியல...