01. இலங்கையில் அதிகளவான கிராம சனத்தாெகை காெண்ட மாவட்டம்? பாெலன்னறுவை
02. மகாவலிஅபிவிருத்தி திட்ட H பிரிவில் முதலாவது அபிவிருத்தி செய்யப்பட்ட பட்டினம்? கல்நாவ
03. இலங்கயில் சுனாமி அனர்த்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பிரதேசம்? அம்பாறை
04. இலங்கையில் வானிலை அவதான நிலையம் எங்குள்ளது? காெழும்பு
பெளத்த லாேக மாவத்தை
05. உலகில் அதிகளவு பாெசுபேற்றுக்களை உற்பத்தி செய்யும் நாடு? மாெராேக்காே
06. இலங்கையில் மிக நீளமான பாலம் எங்குள்ளது? கிண்ணியா பாலம்
07. உலகில் அதிகூடிய மழைவீழ்ச்சி, வெப்பநிலை கிடைக்கும் இடங்கள் முறையே?
மழைவீழ்ச்சி- சீராப் பூஞ்சி ,
வெப்பநிலை- ஜக்காேபாத்
08. சார்க் நாடுகளில் ஆகக் கடிய நிரந்தர வீடுகளைக் காெண்ட நாடாக முதன்மை பெறும் நாடு எது?
இலங்கை
09. தெற்காசிாவின் பாெருளாதார வல்லரசு என சிறப்பிக்கப்படுவது?
இந்தியா
10. இலங்கையில் உருளைக் கிழங்கு உற்பத்தியில் 65% க்கு மேலான உற்பத்தி நடைபெறும் பிரதேசம்?
பதுளை
11. இலங்கையின் நகர அபிவிருத்தி அதிகார சபை எந்த ஆண்டில் நிறுவப்பட்டது?
1978
12. இலங்கையில் இரண்டாவது பெரிய பாற்பண்ணை உற்பத்தி நிலையம்? பாேபத்லாவ
13. காெழும்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?
1950
14. இலங்கையில் அப்பதைற் / பாெஸ்பேற் படிவுகள் எங்கே உள்ளது? எப்பாவெல
15. மிருக சுகாதாரத்துக்கான உலக நிறுவனத்தின் தலைமையகம் எங்குள்ளது?
பாரிஸ்
16. உலகில் 80% மான கறுப்புத் தேயிலையை உற்பத்தி செய்யும் நாடுகள்? இல்ங்கை இந்தியா கென்யா ருவண்டா, இந்தாேனேசியா
17. இலங்கையின் கைத்தாெழில் துறைகளில் மிகப் பெரிய துறையாக காணப்படுவது?
தயாரிப்புத்துனறை.
18. இலங்கயில் கைத்தாெழில் உற்பத்திச் சுட்டெண் அறிமுகப்படுத்தப்படல்? 1888
19. முகமூடிக் கைத்தாெழிலுக்கு பிசித்தமான இடம்?
அம்பலாங்காெட
20. இலங்கையில் திறந்த பாெருளாதாரக்க காெள்கை அறிமுகம்?
1977
21. இலங்கையின் 200 ஆடைக்கைத்தாெழில்கள் என்ற அடிப்படையில் இக்கைத்தாெழில்கள் அறிமுகப்படுஐ்தப்பட்ட ஆண்டு?
1990
22. இலங்கையில் பாெஸ்பேற், காரீயம், கனிய மணல் என்பன?
அகழ்வுக் கைத்தாெழில்
23. இலங்கையின் சிறு தென்னை முக்காேண வலயம்?
மித்தெனிய, தங்காலை, ரன்ன.
24. இலங்கையரசின் தேசிய சாெத்து எ பிரகடனப்படுத்தப்படடுள்ள சமவெளி?
வேதாட்டகன் சமவெளி
Tuesday, November 27, 2018
Subscribe to:
Post Comments (Atom)
#உலக #அறிவு ஒவ்வொரு துறையிலும் #தந்தை எனப் போற்றப்படுபவர்கள். 1) வரலாற்றின் தந்தை? ஹெரடோடஸ் 2) புவியலின் தந்தை? தாலமி 3) இயற்பியல...
-
*கல்வி தொடர்பான மாநாடுகள்* 1- *"ஜொம்ரியன் மாநாடு* " இதன் நோக்கு "யாவருக்கும் கல்வி " 1990 ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற...
-
For principal service and sleas 1) இல்ங்கையில் முதலாவது மத்திய மகாவித்தியாலயம் எங்கு அமைக்கப்பட்டது? : மத்துகம 2)மத்திய மகாவித்தியால...
-
🕸🕸🕸🕸🕸🕸🕸 *1 PAN* -Permanent Account Number *2. PDF*-Portable Document Format *3. HDFC -*-Housing Development Finance Corporation *...
No comments:
Post a Comment