Sunday, March 10, 2019

```************பொது அறிவு - 01**************
       ***********************************
1) "ரொட்டி நாடு" என சிறப்பாக அழைக்கைப்படும் நாடு எது?
           * ஸ்கொட்லாந்து

2) இலங்கையின் மிகப் பெரிய நீர்ப்பாசனக் குளம்? 
             * சேனநாயக்க சமுத்திரம்

3) டைட்டானிக் திரைப்படத்தின் இயக்குனர் யார்?
              * ஜெம்ஸ் கமரூன்

4) சிறுநீரக நோயாளிகளிற்கான மாதாந்த கொடுப்பனவு எவ்வளவ வழங்கப்படுகின்றது?
                * 5000.00

5) காலத்தின் சுருக்கமான வரலாறு பெருவெடிப்பிலிருந்து கருத்துளை வரை" எனும் நூலை வெளியிட்டவர் யார்?
              * ஸ்டீபன் ஹாக்

No comments:

Post a Comment

 #உலக #அறிவு ஒவ்வொரு துறையிலும் #தந்தை எனப் போற்றப்படுபவர்கள். 1) வரலாற்றின் தந்தை? ஹெரடோடஸ் 2) புவியலின் தந்தை? தாலமி 3) இயற்பியல...