#ஆஸ்கர்_விருது_2019_விருதுகளை_தட்டிச்சென்றவர்கள்_யார்_யார்?
(91வது ஆஸ்கர் திரைப்பட விருது விழா)
...........................................................................
இடம்- அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம்
#சிறந்தஇயக்குநர் - Alfanzo Cuaron (திரைப்படம் Roma)
#சிறந்தநடிகர் : _ ரமி மாலிக்
(திரைப்படம்-பொஹிமியான்)
#சிறந்த_நடிகை : -ஒலிவியா கால்மேன்
(திரைப்படம்- தி ஃபேவரைட்)
#சிறந்த_கேமரா_ஒளிப்பதிவாளர் : அல்ஃபோன்சோ குவாரான்
( திரைப்படம்-ரோமா)
#சிறந்த_படத்தொகுப்பாளர்: ஜான் ஓட்மேன்
(திரைப்படம்-போகிமியான் ரப்சோடி)
#சிறந்த_SOUND_EDITING- “போகிமியான் ரப்சோடி” படம்
#சிறந்த_SOUND_MIXING: “போகிமியான் ரப்சோடி” படம்
#சிறந்த_வெளிநாட்டு_திரைப்படம் : ரோமா (நாடு - மெக்சிகோ)
#சிறந்த_ஒப்பனை_மற்றும்_சிகை_அலங்காரத்துக்கான_திரைப்படம் : VICE
#சிறந்த_ஆடை_வடிவமைப்பாளர் : ரூத் கார்ட்டர்
(திரைப்படம்"Black Panther")
#சிறந்த_பின்னணி_இசைக்கான விருதைப் பெற்ற திரைப்படம் : Black Panther
#சிறந்த_துணை_நடிகை : ரெஜினா கிங்
(திரைப்படம் - IF BEALE STREET COULD TALK )
#சிறந்த_துணை_நடிகருக்கான :மகெர்ஷலா அலி (திரைப்படம்- GREEN BOOK)
#சிறந்த_அனிமேஷன்_திரைப்படம்:
SPIDER-MAN INTO THE SPIDER VERSE
#சிறந்த_அனிமேஷன்_குறும்படத்துக்கான விருது : போ (bao)
#சிறந்த_லைவ்_ஆக்சன்_குறும்படம் : SKIN
#சிறந்த_விஷுவல்_எஃபெக்ட்ஸ்க்கான :
பால் லாம்பெர்ட்,
இயான் ஹண்டர்,
டிரிஸ்டன் மைல்ஸ்,
ஜே.டி.ஸ்ச்வாம் ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்டது.
(திரைப்படம் _ "ஃபர்ஸ்ட் மேன்" படத்திற்காக)
#சிறந்த_திரைக்கதை_மற்றும்_சிறந்த_திரைப்படத்திற்கான விருது :
க்ரீன் புக்/ GREEN BOOK
(உண்மை கதையை மையமாக கொண்டு உருவானது)
#சிறந்த_தழுவல்_திரைக்கதைக்கான_விருதும் :
பிளாக் க்ளான்ஸ்மேன்
Friday, March 8, 2019
Subscribe to:
Post Comments (Atom)
#உலக #அறிவு ஒவ்வொரு துறையிலும் #தந்தை எனப் போற்றப்படுபவர்கள். 1) வரலாற்றின் தந்தை? ஹெரடோடஸ் 2) புவியலின் தந்தை? தாலமி 3) இயற்பியல...
-
*கல்வி தொடர்பான மாநாடுகள்* 1- *"ஜொம்ரியன் மாநாடு* " இதன் நோக்கு "யாவருக்கும் கல்வி " 1990 ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற...
-
For principal service and sleas 1) இல்ங்கையில் முதலாவது மத்திய மகாவித்தியாலயம் எங்கு அமைக்கப்பட்டது? : மத்துகம 2)மத்திய மகாவித்தியால...
-
🕸🕸🕸🕸🕸🕸🕸 *1 PAN* -Permanent Account Number *2. PDF*-Portable Document Format *3. HDFC -*-Housing Development Finance Corporation *...
No comments:
Post a Comment