Sunday, March 10, 2019

#இலங்கையில்_நடைமுறையில்_உள்ள_அதிதிகள்_முன்னுரிமைப்_பட்டியல்

இலங்கையில் நடைமுறையில் உள்ள அதிதிகள் முன்னுரிமைப் பட்டியல். 
ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப் பட்டது.

1. இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி 
2. பிரதமர்
3. சபாநாயகர் 
4. பிரதம நீதியரசர் 
5. (அ) அமைச்சரவை அமைச்சர்கள் 
    (ஆ) எதிர்க்கட்சித் தலைவர் 
6. மாகாண ஆளுநர்கள் 
7. (அ) அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் 
    (ஆ) மாகாண முதலமைச்சர்கள் 
8. (அ) பிரதி சபாநாயகர் 
     (ஆ) பிரதி அமைச்சர்கள்
     (இ) குழுக்களின் பிரதி தலைவர் 
     (ஈ) அரசாங்க பிரதம கொரடா 
9. (அ) இலங்கைக்கான தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் 
     (ஆ) அங்கீகாரம் பெற்ற ராஜதந்திரிகள் 
10. அரசியமைப்பு  சபை உறுப்பினர்கள் 
11. சட்ட மா அதிபர் 
12. (அ) உயர் நீதிமன்ற நீதியரசர்கள்
      (ஆ) மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் 
13.  மேன்முறையீட்டு நீதிமன்ற  நீதிபதிகள் 
14. பாராளுமன்ற உறுப்பினர்கள் 
15. (அ) மாகாண தவிசாளரும் மாகாண அமைச்சர்களும்
     (ஆ) மாகாண எதிர்க்கட்சித்தலைவர் 
16. ஜனாதிபதியின் செயலாளர் 
17. பிரதமரின் செயலாளர் 
18. அமைச்சரவை அமைச்சர்களின் செயலாளர்கள் 
19. மத்திய வங்கி ஆளுநர் 
20. அமைச்சரவை அமைச்சுக்களின் செயலாளர்கள் 
ஜனாதிபதி செயலகத்தின் பிரதம அதிகாரி
ஜனாதிபதியின் ஆலோசகர்கள் 
திறைசேரியின் பிரதிச் செயலாளர் 
கணக்காய்வு நாயகம் 
பொதுச் சேவை ஆணைக்குழு தவிசாளர் 
தேசிய பொலிஸ் ஆணைக்குழு தவிசாளர் 
இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தவிசாளர் 
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தவிசாளர் 
நிதி ஆணைக்குழு தவிசாளர் 
பாராளுமன்ற செயலாளர் நாயகம் 
அரசியலமைப்பு சபை செயலாளர் 
தேர்தல் ஆணையாளர் 
பாராளுமன்ற நிர்வாக ஆணையாளர் 
(ஒம்புட்ஸ்மன்) 
பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு 
தவிசாளர்

(இவர்களில் ஒன்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொள்ளும் போது அவர்களது நியமனத் திகதி கவனத்தில் கொள்ளப் பட வேண்டும். இருவர் ஒரே நியமனத் திகதியாயின் முதலெழுத்தின் அகர வரிசைப்படி)

21. அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சுக்களின் 
செயலாளர்கள் 
பிரதம செயலாளர்கள் 
ஜனாதிபதியின் மேலதிக செயலாளர்

(இவர்களில் ஒன்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொள்ளும் போது அவர்களது நியமனத் திகதி கவனத்தில் கொள்ளப் பட வேண்டும். இருவர் ஒரே நியமனத் திகதியாயின் முதலெழுத்தின் அகர வரிசைப்படி)

22. பாதுகாப்பு பிரதம அதிகாரி 
இராணுவ, கடற்படை, விமானப் படை 
தளபதிகள் 
பொலிஸ் மா அதிபர்

23. (அ) பிரதமரின் மேலதிக செயலாளர் 
(ஆ) அரசியலமைப்பின் சரத்து 41 (B) யின் படி 
தாபிக்கப் பட்ட ஆணைக்குழுக்களின் 
உறுப்பினர்கள்

24. பதவிகள் சொல்லப் படாதவிடத்து பொ.நி 
சுற்றறிக்கை 06/2006 இன் படி SL 4 
சம்பளத்திட்டத்தில் உள்ள அரச அதிகாரிகள்

25. அமைச்சுக்களின் மேலதிக செயலாளர்கள் 
மாவட்ட செயலாளர்கள்/அரசாங்க அதிபர்கள் 
மற்றும் மாகாண அமைச்சுக்களின் 
செயலாளர்கள்

26. (அ) சொலிசிடர் ஜெனரல் 
(ஆ) மேல் நீதிமன்ற நீதிபதிகள்

27. (அ) தூதரகங்களில் விவகாரங்களுக்காக 
சாட்டப்பட்டோர் 
(ஆ) தூதரகங்களில் இடைக்கால 
விவகாரங்களுக்காக சாட்டப்பட்டோர் 
மற்றும் பதில் உயர்ஸ்தானிகர்கள்

28. வெளி விவகார அமைச்சின் Chief of Protocol

29. (அ) திணைக்களத் தலைவர்கள் மற்றும் சம 
தரத்தில் உள்ள அரச அதிகாரிகள் 
(பொ.நி சுற்றறிக்கை 06/2006 இன் படி SL3 
சம்பளத்திட்டத்தில் உள்ளோரும் இலங்கையில் 
பணிபுரியும் இலங்கை வெளிநாட்டு சேவை 
முதலாந்தர அதிகாரிகளும்)

(ஆ) பொது நிறுவனங்கள் திணைக்கள 
சுற்றறிக்கை பிரிவு A யின் கீழ் வரும் அரச 
நிறுவனத் தவிசாளர்கள்

30. (அ) வேறு திணைக்களத் தலைவர்கள், பொ.நி 
சுற்றறிக்கை 06/2006 இன் படி SL 1 இன் 22 வது 
சம்பளப் படித்தரத்தில் உள்ள அதிகாரிகள்

(ஆ) அரச கூட்டுத்தாபனங்கள்/ நியதிச் 
சபைகளின் தவிசாளர்கள்
20. அமைச்சரவை அமைச்சுக்களின் செயலாளர்கள் 
      ஜனாதிபதி செயலகத்தின் பிரதம அதிகாரி
      ஜனாதிபதியின் ஆலோசகர்கள் 
      திறைசேரியின் பிரதிச் செயலாளர் 
      கணக்காய்வு நாயகம் 
      பொதுச் சேவை ஆணைக்குழு தவிசாளர் 
      தேசிய பொலிஸ் ஆணைக்குழு தவிசாளர் 
      இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தவிசாளர் 
      இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தவிசாளர் 
      நிதி ஆணைக்குழு தவிசாளர் 
      பாராளுமன்ற செயலாளர் நாயகம் 
      அரசியலமைப்பு சபை செயலாளர் 
      தேர்தல் ஆணையாளர் 
      பாராளுமன்ற நிர்வாக ஆணையாளர் 
      (ஒம்புட்ஸ்மன்) 
      பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு 
      தவிசாளர் 

(இவர்களில் ஒன்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொள்ளும் போது அவர்களது நியமனத் திகதி கவனத்தில் கொள்ளப் பட வேண்டும். இருவர் ஒரே நியமனத் திகதியாயின் முதலெழுத்தின் அகர வரிசைப்படி)

21. அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சுக்களின் 
       செயலாளர்கள் 
       பிரதம செயலாளர்கள் 
       ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் 

(இவர்களில் ஒன்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொள்ளும் போது அவர்களது நியமனத் திகதி கவனத்தில் கொள்ளப் பட வேண்டும். இருவர் ஒரே நியமனத் திகதியாயின் முதலெழுத்தின் அகர வரிசைப்படி)

22. பாதுகாப்பு பிரதம அதிகாரி 
      இராணுவ, கடற்படை, விமானப் படை 
      தளபதிகள் 
      பொலிஸ் மா அதிபர் 

23. (அ) பிரதமரின் மேலதிக செயலாளர் 
      (ஆ) அரசியலமைப்பின் சரத்து 41 (B) யின் படி 
              தாபிக்கப் பட்ட ஆணைக்குழுக்களின் 
              உறுப்பினர்கள் 

24. பதவிகள் சொல்லப் படாதவிடத்து பொ.நி 
        சுற்றறிக்கை 06/2006 இன் படி SL 4 
        சம்பளத்திட்டத்தில்  உள்ள அரச அதிகாரிகள் 

25. அமைச்சுக்களின் மேலதிக செயலாளர்கள் 
       மாவட்ட செயலாளர்கள்/அரசாங்க அதிபர்கள் 
       மற்றும் மாகாண அமைச்சுக்களின் 
       செயலாளர்கள் 

26. (அ) சொலிசிடர் ஜெனரல் 
       (ஆ) மேல் நீதிமன்ற நீதிபதிகள் 

27. (அ) தூதரகங்களில் விவகாரங்களுக்காக 
              சாட்டப்பட்டோர் 
       (ஆ) தூதரகங்களில் இடைக்கால  
               விவகாரங்களுக்காக சாட்டப்பட்டோர் 
               மற்றும் பதில் உயர்ஸ்தானிகர்கள் 

28.  வெளி விவகார அமைச்சின் Chief of Protocol 

29. (அ) திணைக்களத் தலைவர்கள் மற்றும் சம 
         தரத்தில்  உள்ள அரச அதிகாரிகள் 
       (பொ.நி  சுற்றறிக்கை 06/2006 இன் படி SL3 
        சம்பளத்திட்டத்தில் உள்ளோரும் இலங்கையில் 
        பணிபுரியும் இலங்கை வெளிநாட்டு சேவை 
        முதலாந்தர  அதிகாரிகளும்) 

        (ஆ) பொது நிறுவனங்கள் திணைக்கள 
                 சுற்றறிக்கை பிரிவு A யின் கீழ் வரும் அரச 
                 நிறுவனத் தவிசாளர்கள் 

30. (அ) வேறு திணைக்களத் தலைவர்கள், பொ.நி 
        சுற்றறிக்கை 06/2006 இன் படி SL 1 இன் 22 வது 
         சம்பளப் படித்தரத்தில் உள்ள அதிகாரிகள் 

       (ஆ) அரச கூட்டுத்தாபனங்கள்/ நியதிச் 
               சபைகளின் தவிசாளர்கள்
23. (அ) பிரதமரின் மேலதிக செயலாளர் 
      (ஆ) அரசியலமைப்பின் சரத்து 41 (B) யின் படி 
              தாபிக்கப் பட்ட ஆணைக்குழுக்களின் 
              உறுப்பினர்கள் 

24. பதவிகள் சொல்லப் படாதவிடத்து பொ.நி 
        சுற்றறிக்கை 06/2006 இன் படி SL 4 
        சம்பளத்திட்டத்தில்  உள்ள அரச அதிகாரிகள் 

25. அமைச்சுக்களின் மேலதிக செயலாளர்கள் 
       மாவட்ட செயலாளர்கள்/அரசாங்க அதிபர்கள் 
       மற்றும் மாகாண அமைச்சுக்களின் 
       செயலாளர்கள் 

26. (அ) சொலிசிடர் ஜெனரல் 
       (ஆ) மேல் நீதிமன்ற நீதிபதிகள் 

27. (அ) தூதரகங்களில் விவகாரங்களுக்காக 
              சாட்டப்பட்டோர் 
       (ஆ) தூதரகங்களில் இடைக்கால  
               விவகாரங்களுக்காக சாட்டப்பட்டோர் மற்றும் 
                பதில் உயர்ஸ்தானிகர்கள் 

28.வெளி விவகார அமைச்சின் Chief of Protocol 

29. (அ) திணைக்களத் தலைவர்கள் மற்றும் சம 
         தரத்தில்  உள்ள அரச அதிகாரிகள் 
       (பொ.நி  சுற்றறிக்கை 06/2006 இன் படி SL3 
        சம்பளத்திட்டத்தில் உள்ளோரும் இலங்கையில் 
        பணிபுரியும் இலங்கை வெளிநாட்டு சேவை 
        முதலாந்தர  அதிகாரிகளும்) 

        (ஆ) பொது நிறுவனங்கள் திணைக்கள 
                 சுற்றறிக்கை பிரிவு A யின் கீழ் வரும் அரச 
                 நிறுவனத் தவிசாளர்கள் 

30. (அ) வேறு திணைக்களத் தலைவர்கள், பொ.நி 
        சுற்றறிக்கை 06/2006 இன் படி SL 1 இன் 22 வது 
         சம்பளப் படித்தரத்தில் உள்ள அதிகாரிகள் 

       (ஆ) அரச கூட்டுத்தாபனங்கள்/ நியதிச் 
               சபைகளின் தவிசாளர்கள்

 நன்றி: ஏ.சீ.எம். முஸ்இல் ( திட்டமிடல் பணிப்பாளர், கல்வி அமைச்சு, கி.மா)

No comments:

Post a Comment

 #உலக #அறிவு ஒவ்வொரு துறையிலும் #தந்தை எனப் போற்றப்படுபவர்கள். 1) வரலாற்றின் தந்தை? ஹெரடோடஸ் 2) புவியலின் தந்தை? தாலமி 3) இயற்பியல...