Thursday, April 25, 2019

1. ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1945 அக்டோபர் 24

2. ஐ.நா. சபை தோற்றுவிப்பது குறித்து எந்த மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது? - சான் பிரான்சிஸ்கோ

3. ஐ.நா. சபையின் முக்கிய உறுப்புகளின்(சபை) எண்ணிக்கை எத்தனை? - 6 (ஆறு)

4. 'மக்கள் பாராளுமன்றம்" என்று அழைக்கப்படுவது எது? - பொதுச்சபை

5. பாதுகாப்பு மன்றத்தில் நிரந்தர உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை எத்தனை? - 5 நாடுகள்

6. தற்காலிக உறுப்பு நாடுகளின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்? - 2 ஆண்டுகள்

7. ஐ.நா. சபையின் நிர்வாக பணிகள் அனைத்தும் மேற்கொள்ளும் அமைப்பு எது? - செயலகம்

8. ஐ.நா. பொதுச் செயலாளரின் பதவிக்காலம் எத்தனை? - 5 ஆண்டுகள்

9. உலக சுகாதார அமைப்பு எங்குள்ளது? - ஜெனீவா

10. சு யஸ் கால்வாயை நாட்டுடைமையாக்கியவர் யார்? - எகிப்து அதிபர் நாசர்

11. உலக வங்கி எங்குள்ளது? - வாஷிங்டன்

12. அணு சோதனை தடைச் சட்டம்  எந்த ஆண்டு உருவானது? - 1963

13. பன்னாட்டு தொழிலாளர் நிறுவனம் எங்குள்ளது? - ஜெனீவா

14. இந்து மத சிப்பாய்கள் பசுவினை எவ்வாறு கருதினர்? - புனிதமாக கருதினர்

15. லக்னோ புரட்சியில் எந்த இரு ஆங்கில இராணுவ தளபதிகள் கொல்லப்பட்டனர்? - சர் ஹென்றி லாரன்ஸ், கர்னல் நீல்

No comments:

Post a Comment

 #உலக #அறிவு ஒவ்வொரு துறையிலும் #தந்தை எனப் போற்றப்படுபவர்கள். 1) வரலாற்றின் தந்தை? ஹெரடோடஸ் 2) புவியலின் தந்தை? தாலமி 3) இயற்பியல...