)
இன்று இந்த உலகில் எழுநூற்றைம்பது கோடி மக்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். பெரும்பாலும் நாம் நினைக்கிறோம் நம்மை கட்டுப்படுத்தும் சக்தி பணம் என்று ஆனால் யதார்த்தமான உண்மை என்னவென்றால் இந்த உலகில் உள்ள எழுநூற்றைம்பது கோடி மக்களையும் கட்டுப்படுத்துவது உலகில் பலம் வாய்ந்த ஒரு சில நபர்களே (World's Most powerful peoples).
கடந்த வருடங்களில் உலகின் பலம் வாய்ந்த நபர்களின் பட்டியலை அமெரிக்க நாட்டின் Forbes magazine வெளியிட்டுள்ளது.
இந்த எழுநூற்றைம்பது கோடி மக்களையும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கும் முதல் பத்து நபர்கள் இவர்கள் தான்.
10. Larry page (கூகுள் நிறுவனத்தின் உரிமையாளர்)
9. நரேந்திர மோடி (இந்தியாவின் பிரதமர்)
8. மொஹமட் பின் சல்மான் (சவுதி அரேபியாவின் இளவரசர்)
7. Bill Gates
6. போப் பிரான்ஸிஸ் (Pope francis)
5. Jeff bezos (அமேசன் நிறுவனத்தின் உரிமையாளர்)
4. Angela Merkel (Chancellor of Germany)
3. Donald Trump (அமெரிக்காவின் ஜனாதிபதி)
2. Vladimir Putin (ரஷ்ய நாட்டின் அதிபர்)
1. Li Keqiang (premier of china)
Thursday, April 25, 2019
Subscribe to:
Post Comments (Atom)
#உலக #அறிவு ஒவ்வொரு துறையிலும் #தந்தை எனப் போற்றப்படுபவர்கள். 1) வரலாற்றின் தந்தை? ஹெரடோடஸ் 2) புவியலின் தந்தை? தாலமி 3) இயற்பியல...
-
For principal service and sleas 1) இல்ங்கையில் முதலாவது மத்திய மகாவித்தியாலயம் எங்கு அமைக்கப்பட்டது? : மத்துகம 2)மத்திய மகாவித்தியால...
-
*கல்வி தொடர்பான மாநாடுகள்* 1- *"ஜொம்ரியன் மாநாடு* " இதன் நோக்கு "யாவருக்கும் கல்வி " 1990 ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற...
-
01. ஆக்சிஜன் எந்த வெப்ப நிலையில் திரவமாகி விடும் : -183 டிகிரி சி 02. இந்தியாவில் பென்சிலின் தொழிற்சாலை எங்கு அமைந்துள்ளது : கிம்பிடி,...
No comments:
Post a Comment